Home > Event > YSS/SRF தலைவரின் இந்தியப் பயணம் — 2027 > ஹோட்டல்களின் பட்டியல்
ஹோட்டல்களின் பட்டியல்
இரு இடங்களிலும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே பகிரப்பட்டுள்ளது.
கவனிக்கவும்: பக்தர்கள் தங்களுக்கான ஹோட்டல் அறைகளை கூடிய விரைவில் முன்பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருக்கும் அறைகள் குறைவாக இருப்பதால் நேரமாக ஆக கட்டணங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் ஷுபம் பேலஸ், நர்சிங்கி
முகவரி:
ப்ருந்தாவன் காலனி,
பிளாட் எண். 2, 2வது மெயின் ரோடு,
ராஜபுஷ்பா ரெகாலியா எதிரில்,
ரத்னாதீப் செலக்ட் மேலே,
நர்சிங்கி,
ஹைதராபாத் – 500075
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 1.3 கி.மீ
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: (+91) 9281025410
அறைக்கட்டணம் தோராயமாக:
- இருவர் தங்கும் அறை: ₹ 5,250/- (வரிகள் உட்பட)
- மூவர் தங்கும் அறை: ₹ 6,000/- (வரிகள் உட்பட)
ஹோட்டல் பெயர் ட்ரங்க் & ட்ராலி, ஃப்னான்ஷியல் மாவட்டம்
முகவரி:
ப்ளாட் எண். 33–37,
ஜன சைதன்ய சாய் லக்ஷ்மி லேஅவுட்,
நனக்ரம்குடா, ஃப்னான்ஷியல் மாவட்டம்,
ஹைதராபாத் – 500032
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 4.5 கி.மீ
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: (+91) 9912254888
ஈமெயில்: reservations@trunkandtrolley.com
அறைக்கட்டணம் தோராயமாக:
- ஒருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,000/- வரிகள் தனி
- இருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,800/- வரிகள் தனி
ஹோட்டல் பெயர்: காஸா ஹோட்டல், ஃப்னான்ஷியல் மாவட்டம்
முகவரி:
சாய் துளசி என்க்ளேவ்-I, ப்ளாட் எண். 11 & 13,
டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ, கௌலிடோடி,
நனக்ரம்குடா,
ஹைதராபாத் – 500032
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 7 கி.மீ
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: (+91) 9177049777
ஈமெயில்: reservations@casahotelandsuites.com
அறைக்கட்டணம் தோராயமாக:
- ஒருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 4,500/- வரிகள் தனி
- இருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,000/- வரிகள் தனி
ஹோட்டல் பெயர்: ட்ரங்க் & டிராலி, கச்சிபௌலி
முகவரி:
ப்ளாட் எண். 135, GHMC பார்க் எதிரில்,
இந்திரா நகர், JV காலனி,
சோட்டா அஞ்சையா நகர், கச்சிபௌலி,
ஹைதராபாத் – 500032
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 8.7 கி.மீ
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: (+91) 9912776888
ஈமெயில்: bookings@trunkandtrolley.com
அறைக்கட்டணம் தோராயமாக:
- ஒருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,000/- வரிகள் தனி
- இருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,800/- வரிகள் தனி
கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு ஹோட்டலிலும் தங்குமிடத்தை முன்பதிவு செய்யும் போது, YSS/SRF பக்தர்களுக்காகச் சிறப்பாக வழங்கப்படும் தள்ளுபடி கட்டணத்தை பெற “Yogoda Satsanga Society of India (YSS)” என்று குறிப்பிடவும்.
ஹோட்டல் பெயர்: ஸர்லா ஹோட்டல் இன்
முகவரி:
ப்ளாட் எண். 132, கோரா ரோடு,
டவர் I எதிரில், இன்டஸ்ட்ரியல் ஏரியா,
செக்டர் 62, நொய்டா – 201020
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 700 மீட்டர்கள்
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: திரு ராகுல் | (+91) 9711555502
ஈமெயில்: hotelsarlainnnoida62@gmail.com
அறைக்கட்டணம் தோராயமாக: ₹ 2,500-3,000/- வரிகள் தனி
ஹோட்டல் பெயர்: அக்ஸன்ட் பிஸ்
முகவரி:
ப்ளாட் எண். 127, கோரா ரோடு,
பார்க்லேஸ் எதிரில், இன்டஸ்டிரியல் ஏரியா,
செக்டர் 62, நொய்டா – 201309
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 850 மீட்டர்கள்
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: திரு பிரதீப் | (+91) 9599299027
ஈமெயில்: sales@ascentbizhotels.com
அறைக்கட்டணம் தோராயமாக: ₹ 7,500-8,000/- வரிகள் தனி
ஹோட்டல் பெயர்: மகாகுன் சரோவர் போர்டிகோ சூட்ஸ்
முகவரி:
ஆமன்த்ரன்,
கௌதம் பால்வி ரோடு,
செக்டர் 3, வைஷாலி,
காஸியாபாத் – 201019
உத்தர பிரதேசம்
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 5.3 கி.மீ
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: திரு நகுல் அகுஜா | (+91) 7503123309
ஈமெயில்: sales.spv@mahagunhotels.com
அறைக்கட்டணம் தோராயமாக: ₹ 5,500-6,500/- வரிகள் தனி
ஹோட்டல் பெயர்: ஸால்ட்ஸ்டேஸ் ப்ரீமியர்
முகவரி:
ப்ளாட் எண். 4,
கேப்டன் விஜ்யந்த் தாப்பர் மார்க்,
ஷேர் சிங் மார்கெட்,
நயா பன்ஸ், செக்டர் 15,
நொய்டா – 201301
அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 9.1 கி.மீ
கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்
தொடர்புக்கு: திரு அமன் ஜெயின் | (+91) 9821511447
ஈமெயில்: bookings@saltstayz.com
அறைக்கட்டணம் தோராயமாக: ₹ 7,000-7,500/- வரிகள் தனி
இதைப் பகிர

















