பரமஹம்ஸ யோகானந்தர்
ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தைப் படைத்தவரான யோகானந்தர், உலகின் மகத்தான ஆன்மீக ஆசான்களில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவரது கிரியா யோக தியான உத்திகள் மற்றும் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன.
வீட்டிலிருந்தே கற்பதற்கான பாடங்கள்
YSS பாடங்களால் எவ்வாறு உங்களது வாழ்க்கையை உருமாற்றி அதில் சமநிலையைக் கொணர முடியும் என்பதைப் பற்றி மேலும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.
YSS/SRF தலைவரின் இந்தியப் பயணம் — 2027
ஸ்வாமி சிதானந்தாஜியின் வரவிருக்கும் இந்தியப் பயணத்தின்போது நடைபெறவுள்ள இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சாதனா சங்கங்கள் 2026
2026 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடைபெறவுள்ள சாதனா சங்கங்களில் எங்களுடன் இணைய YSS/SRF பக்தர்களுக்கான பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன!
நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்
YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி தியானங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
புதியது: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை
YSS சென்னை ரிட்ரீட் இப்போது YSS கிளை ஆசிரமம், சென்னை என மேம்படுத்தப்பட்டுள்ளது
வலைப்பதிவு
நிகழ்வுகள்
QUOTE OF THE DAY
Right Activityசெப்டம்பர் 17
You came to earth to accomplish a divine mission [to be reunited with God]. Realize how tremendously important that is! Do not allow the narrow ego to obstruct your attainment of an infinite goal.
– Sri Sri Paramahansa Yogananda
“Sayings of Paramahansa Yogananda”
आज का विचार
सम्यक् कर्मசெப்டம்பர் 17
आप धरती पर एक दिव्य कार्य [ईश्वर के साथ पुनर्मिलन]को पूरा करने के लिए आए हैं। सोचिए यह कितना अधिक महत्त्वपूर्ण है। अपने संकीर्ण अहं को अनन्त लक्ष्य की प्राप्ति में बाधक न बनने दें।
— श्री श्री परमहंस योगानन्द,
“परमहंस योगानन्द के वचनामृत”
આજે ધ્યાનમાં
સમ્યક્ કર્મசெப்டம்பர் 17
તમે આ પૃથ્વી ઉપર એક દિવ્ય ધ્યેય (ઈશ્વર સાથે ફરીથી એકરૂપ થવું) માટે આવ્યા છો. ખ્યાલ રાખો કે, તે કેટલું બધું મહત્ત્વનું છે! તમારા આ અનંત લક્ષ્યને પ્રાપ્ત કરવા માટે ક્ષુદ્ર અહમ્ ને અડચણરૂપ ન થવા દો.
-શ્રી શ્રી પરમહંસ યોગાનંદ,
“પરમહંસ યોગાનંદના વચનામૃત”
இன்றைய தத்துவம்
சரியான செயல்செப்டம்பர் 17
ஒரு தெய்வீகக் குறிக்கோளை (இறைவனுடன் மறுபடியும் ஐக்கியமாதல்) நிறைவேற்றுவதற்காக இந்த உலகில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அது எவ்வளவு அதி முக்கியமானது என்பதை உணருங்கள்! உங்களுடைய முடிவற்ற லட்சியத்தை அடைவதற்கு குறுகிய அகங்காரம் தடையாக இருப்பதை அனுமதிக்காதீர்கள்.
-ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்,
“Sayings of Paramahansa Yogananda”
నేటి సూక్తి
యుక్తమైన కర్మలుசெப்டம்பர் 17
మీరు దేవునితో తిరిగి ఐక్యత సాధించడం అనే ఒక దివ్య ఆశయం సాధించడానికి ఈ ప్రపంచంలోనికి వచ్చారు. అది ఎంత మహత్తర ప్రాముఖ్యమైనదో తెలుసుకోండి! మీ అనంత లక్ష్యసాధనకు సంకుచితమైన మీ అహంకారాన్ని అడ్డు రానియ్యకండి.
— శ్రీ శ్రీ పరమహంస యోగానంద,
“పరమహంస యోగానందుల సూక్తులు”
আজকের বাণী
সম্যক কর্মசெப்டம்பர் 17
এক দিব্য উদ্দেশ্যপূরণের (ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন) জন্যেই পৃথিবীতে তোমার আগমন। উপলব্ধি কর সেটা কত গুরুত্বপূর্ণ! এক অনন্ত লক্ষ্যপূরণে ক্ষুদ্র অহংকার যেন বাধা সৃষ্টি করতে না পারে।
— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ,
“পরমহংস যোগানন্দের বাণী”
आजचा सुविचार
योग्य कृतीசெப்டம்பர் 17
तुम्ही पृथ्वीवर एक दैवी उद्दिष्ट गाठण्यासाठी (परमेश्वराशी पुन्हा एकरूप होण्यासाठी) आलेले आहात. ते अतिशय महत्वाचे आहे याची जाणीव ठेवा! संकुचित अहंभावाला तुमच्या अनंत ध्येयासक्तीच्या मार्गात येऊ देऊ नका.
—श्री श्री परमहंस योगानंद,
“Sayings of Paramahansa Yogananda”
ഇന്നത്തെ ഉദ്ധരണി
ശരിയായ പ്രവൃത്തിசெப்டம்பர் 17
ഈശ്വരനുമായി വീണ്ടും ഒന്നിക്കുക എന്ന ഒരു ദൈവികമായ നിയോഗം നിർവഹിക്കുവാനാണ് നിങ്ങൾ ഭൂമിയിൽ വന്നത്. അത് എത്രയോ സുപ്രധാനമാണെന്നു മനസ്സിലാക്കുക! ഒരു അപാരമായ ലക്ഷ്യപ്രാപ്തിക്കു തടസ്സമാകാൻ നിങ്ങളുടെ സങ്കുചിതമായ അഹങ്കാരത്തെ അനുവദിക്കാതിരിക്കുക.
– ശ്രീ ശ്രീ പരമഹംസ യോഗാനന്ദൻ,
“പരമഹംസ യോഗാനന്ദ വചനാമൃതം”
ಇಂದಿನ ಸೂಕ್ತಿ
ಯೋಗ್ಯ ಚಟುವಟಿಕೆசெப்டம்பர் 17
ನೀವು ಭೂಮಿಗೆ ಬಂದಿರುವುದು ಒಂದು ದಿವ್ಯ ಉದ್ದೇಶದ ಸಾಧನೆಗಾಗಿ (ಭಗವಂತನೊಡನೆ ಮತ್ತೆ ಒಂದಾಗುವುದಕ್ಕಾಗಿ). ಅದು ಎಷ್ಟು ಹಾಗೂ ಗುರುತರವಾದದ್ದು ಎಂಬುದನ್ನು ಅರಿಯಿರಿ! ಅಸೀಮ ಧ್ಯೇಯವನ್ನು ತಲುಪುವಲ್ಲಿ ನಿಮ್ಮ ಸಂಕುಚಿತ ಅಹಂಕಾರ ಅಡ್ಡಿಬರಲು ಅವಕಾಶ ಕೊಡದಿರಿ.
– ಶ್ರೀ ಶ್ರೀ ಪರಮಹಂಸ ಯೋಗಾನಂದ,
“ಪರಮಹಂಸ ಯೋಗಾನಂದರ ನುಡಿಮುತ್ತುಗಳು”

















